#JUSTIN | "ஒரே நாடு,ஒரே தேர்தல்" - தமிழக தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் - தேர்தல் ஆணையம் விளக்கம்
"ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை"
தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழக தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35 சதவீதம் கூடுதலாக வைத்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்.
நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கம் பணி தொடங்க உள்ளதாகவும், முதலில் வரை வாக்களர் பட்டியல் வெளியிடப்படும்
ஜனவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கொடுக்கும்ப வழிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் பின்பற்ற உள்ளதாகவும விளக்கம்