#JUSTIN : பெங்களூருவை உலுக்கிய தாய், சேய் மரணம் எலியால் நேர்ந்த பயங்கரம்... வெளியான அதிர்ச்சி தகவல்
"எலி கடித்ததால் மின்கம்பி அறுந்தது"- பெங்களூருவில் சர்ச்சை//பெங்களூருவில் அறுந்து விழுந்த உயர்அழுத்த மின் கம்பியை மிதித்து தாய், குழந்தை பலியான விவகாரம்/"டிரான்ஸ்பார்மரில் எலி கடித்ததால் மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து சிக்னல் கிடைக்கவில்லை"/மின்சார வாரியம் அளித்த விளக்கத்தால் சர்ச்சை/டிரான்ஸ்பார்மரில் இருந்த வயர்களை எலி கடித்து சேதப்படுத்தி உள்ளது- மின்வாரியம்/உடனடியாக சரி செய்யப்பட்டு டிரான்ஸ்பார்மர் இயக்கப்பட்டதாக விளக்கம்
Next Story