#JUSTIN || ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

x

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கலில், இன்று காலை 7.30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்