ஜம்மு-காஷ்​மீரில் களைகட்டிய படகு சவாரி - குவிந்த சுற்றுலா பயணிகள்

x

ஜம்மு-காஷ்​மீர் ஸ்ரீநகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், காஷ்மீரில் நிலவும் குளுகுளு சூழல் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் வகையில், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் படகு சவாரி களைகட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்