ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனி... மூடிய சாலைகள்... முடங்கிய இயல்பு வாழ்க்கை

x

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், சோஜிலா பகுதியில் உள்ள சாலையை மூடியுள்ள பனித்திரள்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்