மகரவிளக்கு பூஜை... திறக்கப்பட்டது சபரிமலை கோயில் நடை... பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. நடை திறப்பையொட்டி சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் குவிந்த பக்தர்கள். மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. நாளை முதல் டிசம்பர் 27 வரை தினமும் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
Next Story