ஸ்ரீஹரிகோட்டா Vs குலசேகரன்பட்டினம் - என்ன வித்தியாசம் ? தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் - குலசேகரன் பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை கிராபிக்ஸ் காட்சிகளுடன் விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்
Next Story