கைவிரித்த ரஷ்யா... சம்பவம் செய்த `கிரையோஜெனிக் கிங்' அரசு பள்ளி டூ ISRO - யார் இந்த நாராயணன்?
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் படித்து, விடா முயற்சி, கடின உழைப்பால் இஸ்ரோ தலைவராகியிருக்கும் தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் பற்றிய பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு
இஸ்ரோ தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் நாராயணன்..
இன்று இந்த தேசமே பாராட்டும் வி. நாராயணன், கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை கிராமத்தில் வன்னிய பெருமாள் - தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர்.
ஊரில், ஓலை குடிசையில் செயல்பட்ட பள்ளியில் தமிழ் வழியில் தொடக்கப்பள்ளி படிப்பை முடித்தார். மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர், 10 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

குறிப்பாக ராக்கெட்டில் பொருத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்ப தயாரிப்பில் கிங் என தன்னை நிரூபித்தவர் நாராயணன்
1993-ல் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு பரிமாற ரஷ்யா மறுத்தது. அதை சவாலாக எடுத்துக் கொண்டு இஸ்ரோவுக்காக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில் வெற்றிக்கண்ட விஞ்ஞானிகளில் நாராயணனும் ஒருவர்.
அவரது பங்களிப்பால் கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் ஒன்றாக உருவானது இந்தியா...
விடா முயற்சி, கடின உழைப்பால் இஸ்ரோ தலைவராகியிருக்கும் அவரிடம் பேசிய போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான்-4 திட்டத்தில் கவனம் இருக்கும் என்றார்.