"விண்வெளியில் செயற்கைகோள்களை இணைப்பது சவாலான காரியம்" - ISRO Ex.விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
விண்வெளியில் செயற்கைகோள்களை இணைப்பது சவாலான காரியம் என்றும், அதை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளதாகவும் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Next Story