விண்வெளியில் இந்தியா புதிய உச்சம் - இஸ்ரோ பெருமிதம் | ISRO | GSLV-F15 Rocket
ஜி.எஸ்.எல்.வி- எஃப் 15 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், ஜி.எஸ்.எல்.வி- எஃப் 15 ராக்கெட் - என்.வி.எஸ்-02 (NVS -02) செயற்கைக் கோள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விண்வெளியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.
Next Story