"தீபாவளி ராக்கெட்.. மனைவி திட்டுவாங்க.." இஸ்ரோ நாராயணன் வீட்டில் எப்படி? கலகல பேச்சு..

x

ராக்கெட் விஞ்ஞானியா இருந்துட்டு தீபாவளி ராக்கெட்..

மனைவி திட்டுவாங்க..

இஸ்ரோ நாராயணன் வீட்டில் எப்படி?

கலகல பேச்சு..

தீபாவளி ராக்கெட் கொளுத்தியது தொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது திருமண வாழ்க்கையை பற்றி கலகலப்பாக பேசினார். தீபாவளி தினத்தில் தான் கொளுத்திய ராக்கெட் 8வது மாடியில் வெறொருவரின் வீட்டிற்குள் புகுந்துவிட்டதாகவும், ராக்கெட் விஞ்ஞானியாக இருந்து கொண்டு இப்படி செய்கிறீர்களே என தனது மனைவி அப்போது திட்டியதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்