இந்தியாவே எதிர்பார்த்த 59 ஆயிரம் ரூபாய் `ஐபோன்’ - எப்போது வாங்கலாம்? டேட் அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் 'ஐபோன் 16e' அறிமுகமாகியுள்ளது. இதன் முன்பதிவு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கும் நிலையில், பிப்ரவரி 28ம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மாடல் ஐபோனின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 128 GB version 59 ஆயிரத்து 900 ரூபாயில் தொடங்கி 512 GB Version 89 ஆயிரத்து 900 ரூபாயாக இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story