#BREAKING || தமிழக மீனவர்கள் 18 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை | India | Srilanka

x

இலங்கை காங்கேசன் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரையும் இரண்டு விசைப்படகையும் இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்