இந்தியா நோக்கி வந்த விமானம்... மீண்டும்USக்கே திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு
சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பெரும்பாலான கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டதால் விமானம் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. மொத்தமிருந்த 12 கழிவறைகளில் 11 கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பயணிகள் இதனால் அவதி அடைந்தனர்... இந்நிலையில், கழிவறை குழாய்களில் துணிகள், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.
Next Story