இந்தியா - நியூசி. உலகக்கோப்பை போட்டி ...ஹாட்ஸ்டார்" தளத்தில் சுமார் 4 கோடி பேர் பார்த்து சாதனை

x

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் சுமார் 4 கோடியே 30 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். கிரிக்கெட் போட்டி ஒன்றை ஓ.டி.டி. தளத்தில் 4 கோடிக்கும் அதிகமான பேர் பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும்.. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை சுமார் மூன்றரை கோடி பேர் கண்டுகளித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்