#JUSTIN : பாக்., ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்... ``ட்ரோன் உள்ளே..!'' எல்லையில் பதற்றம்

x

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்/பெரோஸ், பஞ்சாப்/பஞ்சாப்பில் போதைப்பொருட்களை கொண்டு வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது/பெரோஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது /பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான ட்ரோனை சுட்டு வீழ்த்தினர் /500 கிராம் ஹெராயின், கை துப்பாக்கி மற்றும் நாளிதழ் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து அவ்வப்போது, ட்ரோன்கள் மூலம் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் விநியோகிப்பது தொடர் கதையாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்