கேரளாவில் வேகமாக வந்த ரயில் மோதி 17 பசுக்கள் உயிரிழப்பு

x

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட மீன் கரை பகுதியைச் சேர்ந்த நபருக்கு 30க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன இவை ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள புல்களை சாப்பிடுவது வழக்கம் அவ்வாறு சாப்பிட்டுவிட்டு ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேலும் போது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் பசுக்களின் மீது மோதியது இந்த விபத்தில் 17 பசுக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தன. பசுக்கள் மீது மோதிய பின்னரே லோக்கோ பைலட்டால் ரயிலை நிறுத்த முடிந்தது ரயில் விபத்தில் சிக்கி 17 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்