ராஷ்மிகா காட்டிய சிக்னல்.. கை காட்டிய அல்லு அர்ஜுன் - அதிர்ந்த திரையரங்கம்

x

ராஷ்மிகா காட்டிய சிக்னல்.. கை காட்டிய அல்லு அர்ஜுன் - அதிர்ந்த திரையரங்கம்

ஐதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் புஷ்பா-2 படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்களுடன் படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா வந்தனர். இதனால், திரையரங்கு முன்பு கூட்டம் அலை மோதியது. திரையங்கில் படம் பார்த்தபோது, ராஷ்மிகா தனது கையால் ஹார்ட்டீன் காட்டியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்