Holi | கொ*லயில் முடிந்த ஹோலி... கலர் பூச மறுத்தவர் நூலகத்தில்... அடித்தே கொன்ற கும்பல்
ராஜஸ்தானில் டவுசா (Dausa) மாவட்டத்துல போட்டித் தேர்வுக்காக நூலகத்தில் ஹன்ஸ்ராஜ் என்பவர் படிச்சுட்டு இருந்திருக்காரு.
அப்போ அங்கு வந்த சில இளைஞர்கள், அங்க படிச்சிட்டு இருந்தவங்க மேல ஹோலி பவுடரை பூசியுள்ளனர்.
அதற்கு, ஹன்ஸ்ராஜ் எதிர்ப்பு தெரிவிச்சதால, அவர சரமாரியா தாக்கினதுல அவர் இறந்தே போயிட்டாருங்க..
கொலை செஞ்ச 3 பேரையும் கைது செய்வதோடு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கனும்னு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story