ஒகேனக்கலில் கரைபுரளும் வெள்ளம் - தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்..
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி, சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரையோரமும், நீர்வீழ்ச்சி பகுதியிலும் குளித்து வருகின்றனர்.
Next Story