#BREAKING || கணிசமாக திடீரென அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து | Hogenakkal
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
- தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3,500 கன அடியாக நீர்வரத்து உயர்வு
- நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 900 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது கிடுகிடு உயர்வு
- அஞ்செட்டி, கேரெட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து
Next Story