மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட்

x

மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட் இதில் 11 வழக்குகள் பாதிக்கபட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

ஆதாரங்கள் இல்லாததால் 4 வழக்குகளின் விசாரணை முடிவடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிடுவது தொடர்பாக, உத்தரவு பிறப்பிப்பதை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் வரும் 19ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்