``ஹெல்மெட் அணியாவிட்டால் Bunk-களில் பெட்ரோல் கிடையாது'' - உபியில் திடீர் கட்டுப்பாடு

x

சாலை விபத்துகளைக் குறைக்க உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்ற அரசின் கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நாராயண் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்... சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்