ஹரியானா தலைமைச் செயலகத்தில் தேனீ தாக்குதல் - அலறிய CISF வீரர்கள்.. ஒருவர் கவலைக்கிடம்

x

ஹரியானா மாநில தலைமைச் செயலகத்தை தேனீக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலகத்தை நோக்கி திடீரென தேனீக்கள் அதிக அளவில் பறந்து வந்து தாக்குதல் நடத்தியது, இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 CISF வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது , அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை CISF வீரர்கள் தேனிக்கள் தாக்குதலில் இருந்து பத்திரமாக மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்