"ஹாப்பி நியூ இயர் வந்ததே..!" -புதுவையில் நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைக்கு அனுமதி
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் மதுக்கடைகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இரவு 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நிலையில், வரும் 31-ம் தேதி
மதுக் கடைகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட, கலால்துறை அனுமதியளித்துள்ளது.
ரெஸ்டோ பார்கள் மற்றும் திறந்தவெளி மதுபான கொண்டாட்டங்களும் நள்ளிரவு 1 மணி வரை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Next Story