காகித ஆலையில் திடீர் தீ விபத்து.. குபுகுபுவென எரியும் பயங்கர காட்சி
குஜராத் மாநிலம் வர்சோலா Varsola பகுதியில் காகித தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காகித பண்டல்கள், உற்பத்தி உபகரணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story