டார்ச்சர் கொடுத்த கடனாளி.. பெற்ற மகளை விற்ற தந்தை.. 5 மாதத்திற்கு பிறகு நடந்த டுவிஸ்ட்
குஜராத் மாநிலம் சபர் கந்தா மாவட்டத்தில் வசித்து வந்த தமது உறவினரின் திலீப் வாங்கிய கடனுக்காக கடன் காரர்கள் தம்மை நச்சரித்ததால் ஒரு உறவினரான அர்ஜூன் கொடுத்த ஆலோசனையின் பெயரில் தாம் பெற்ற மகளே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உமீது சிங் என்பவருக்கு சிறுமின் தந்தை நான்கு லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் 5 மாதத்திற்கு பிறகு தற்போது சிறுமி மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த அர்ஜுன் நாட் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியை வாங்கிய உமீது சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை விலைக்கு வாங்கிய உமீது சிங் அவரை கடுமையான வீட்டுவேலை செய்ய உட்படுத்தியது தெரியவந்துள்ளது
Next Story