பல்கலை. பட்டமளிப்பு விழா.. அமைச்சர் வருகை ரத்து
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்க இருந்தார். ஆனால் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வரை சந்திக்க சென்னைக்கு சென்ற நிலையில் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையிலேயே பட்டங்கள் வழங்கப்பட்டன.
Next Story