இலவச திட்ட வழக்கு - 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

x
  • இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றம் உத்தரவு


  • வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பு - உச்சநீதிமன்றம்


  • "இந்தியா போன்ற தேர்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்கிறார்கள்"


  • அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக கருத முடியாது - உச்சநீதிமன்றம்


  • வாக்குறுதிகளும், இலவசமும் - உச்சநீதிமன்றம் கருத்த



Next Story

மேலும் செய்திகள்