ஒரே நாளில் 3 விமான விபத்துகள் - தீயில் கருகி இறந்த 179 உயிர்கள்.. உலகையே நடுநடுங்க வைத்த சம்பவங்கள்

x

ஒரே நாளில் 3 விமான விபத்துகள் - தீயில் கருகி இறந்த 179 உயிர்கள்.. உலகையே நடுநடுங்க வைத்த சம்பவங்கள்

நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 3 விமான விபத்துகள் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

181 பேருடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியாவுக்குப் பறந்த ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானதில் 179 பேர் பலியாகினர்... இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்... may day எச்சரிக்கை விடுத்த விமானி விமானத்தைத் Belly landing செய்ய முயன்றபோது விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது...

Next Story

மேலும் செய்திகள்