குலைநடுங்க வைத்த கொடூர தீ - வானை சூழ்ந்த கரும்புகை.. பரபரப்பு காட்சிகள் | Maharashtra | India
மகாராஷ்டிர மாநிலத்தில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது... புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட்டின் சிகாலி பகுதியில் உள்ள கிடங்கில் இந்தத் தீவிபத்து பதிவான நிலையில் உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது... தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் விண்ணை முட்ட கரும்புகை மேலெழும்பிய காட்சி பதைபதைக்க வைத்தது...
Next Story