பற்றி எரியும் எய்ம்ஸ்.. அதிர்ச்சியில் டெல்லி
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளன. மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டன தீயணைக்கும் முயற்சியில் தீ எனக்கு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story