குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை - அதிர்ச்சி
- கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்ற நபர் குருபுரா பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார். அவரை அவ்வழியாக சென்ற மக்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். போலீசார் விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
Next Story