"ஞானவாபி மசூதியில் அகழாய்வு.." உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

ஞானவாபி மசூதியில் அகழ்வாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு கூறியுள்ளது...

இது தொடர்பாக வாராணசி நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அகழ்வாய்வை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்