"ஏன்டா கல்யாணமாகி ரெண்டு நாள் ஆகல" - மனைவியின் Ex-ஐ போட்டு கதற கதற பொளந்த புது மாப்பிள்ளை

x

உத்தரப்பிரதேச மாநிலம் செளபாலா பகுதியில், மனைவியை காண வந்த முன்னாள் காதலனை, கணவன் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியில் இளைஞர் ஒருவருக்கு புதிதாக திருமணமான நிலையில், வீட்டிற்குள் தனது மனைவியும், முன்னாள் காதலனும் ஒன்றாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்தும் மனைவியுடன் இருந்த முன்னாள் காதலனை கையும் களவுமாக பிடித்த கணவரும், உறவினர்களும் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்