#JUSTIN || ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா காலம் போல இ பாஸ் வழிகாட்டு முறை ஓரிரு நாளில் வெளியீடு
தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் வருவாய் துறை வாயிலாக இ பாஸ் நடைமுறைகள் அறிவிக்கப்படும்
சுற்றுலா, வனத்துறை, காவல், போக்குவரத்து மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து ஆலோசனை
வருகிற 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இ பாஸ் நடைமுறை அமல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
வாகனங்கள் அதிக அளவில் வருவதால் ஜூன் 30 வரை இ பாஸ் நடைமுறையை அமல் படுத்துமாறு திண்டுக்கல், நீலகிரி ஆட்சியர்களுக்கு உத்தரவு
Next Story