90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று...புயலின் தாக்கம் - நடுங்கவிடும் காட்சிகள்
90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று...புயலின் தாக்கம் - நடுங்கவிடும் காட்சிகள்
இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸை டரா (Darragh ) புயல் தாக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. கார்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்ததுடன் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.,
Next Story