அடித்து நொறுக்கப்பட்ட EVMகள்... சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி..! தேர்தல் நாளில் வெடித்த கலவரம்... நிறுத்தப்பட்ட தேர்தல்... பரபரப்பு காட்சி

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்/இண்டிகணட்டா பகுதியில் அடிப்படை வசதி கோரி தேர்தலை புறக்கணித்த மக்கள்/இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வாக்களிக்க சம்மதித்ததால் மற்றொரு தரப்பினர் வாக்குவாதம்/தேர்தல் அதிகாரிகளின் முன்பே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு/வாக்குப்பதிவு மையத்தில் இருந்த இயந்திரங்கள், மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்


Next Story

மேலும் செய்திகள்