காஷ்மீர் தாக்குதல் எதிரொலி..! பூஞ்ச் சாலையில் 144 தடை உத்தரவு
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, அம்மாநிலத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எல்லையில் உள்ள பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவம், சிறப்பு படை வீரர்கள், துப்பாக்கி ஏந்தியபடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஜோரி - பூஞ்ச் சாலையில் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
