தலைக்கேறிய போதையில் போலீசுடன் தகராறு செய்த இளைஞர் - வைரலாகும் வீடியோ

x

கேரளாவில் மது போதையில் இருந்த இளைஞர், போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் கொச்சி எடப்பள்ளி மெட்ரோ ரயில்வே ஸ்டேசனில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், ரகளையில் ஈடுபட்டார். இது, குறித்து தகவல் அறிந்த ரயில்வே மற்றும் கேரள போலீசார் போதை ஆசாமியை எச்சரித்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த இளைஞர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்