மூதாட்டியை கடித்துக் குதறி தரதரவென இழுத்துச் சென்ற தெருநாய்கள்

x

மூதாட்டியை கடித்துக் குதறி தரதரவென இழுத்துச் சென்ற தெருநாய்கள்


மகாராஷ்டிரா மாவட்டம் தானேவில் மூதாட்டியை நாய்கள் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

டிட்வாலா பகுதிக்கு அருகில் மூதாட்டியை சுற்றி வளைத்த 4 தெருநாய்கள், அவரைக் கொடூரமாக கடித்துக் குதறியதுடன், அவரை 50மீட்டர் தூரத்திற்கு 2 நிமிடங்கள் வரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளன...

இதைக் கண்ட காவலாளி ஒருவர் விரைந்து வந்து தெருநாய்களை விரட்டினார்... படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் பதிவான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்