தரதரவென இழுத்து சிறுமியை கடித்து குதறிய நாய்கள் - குலை நடுங்க விடும் காட்சிகள்

x

ஐதராபாத்தில் சிறுமியை 2 நாய்கள், கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Golden Heights Colony சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமியை, 2 நாய்கள் திடீரென கடித்து இழுத்து சென்றன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய், நாய்களை விரட்டினார். தொடை, இடுப்பு, கைகளில் படுகாயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்