விபத்தில் சிக்கி போராடிய மகன்... பாக்க வந்த தந்தைக்கு ஆபரேஷன் - பரபரப்பு ஷாக் வீடியோ
ராஜஸ்தான் கோட்டா அரசு மருத்துவமனையில், வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மணிஷ் என்பவருக்கு பதிலாக ஆப்ரேஷன் தியேட்டருருக்கு வெளியே காத்துக் கொண்டிருந்த முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மணீஷின் தந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவர்கள் இந்த கவனக்குறைவான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மருத்துவமனையின் முதல்வர் சங்கீதா சக்சேனா அறிவித்துள்ளார்.
Next Story
