"பா.ஜ.க. மிகப்பெரிய ஊழல் கட்சி.. "சுட்டி காட்டிய தி.மு.க. கட்சி டி.கே.எஸ்.இளங்கோவன் | BJP | DMK

x

2024ம் ஆண்டில் அதிகமாக பேசப்படக்கூடிய கட்சி பா.ஜ.க.வாக இருக்க கூடும் என்று பிரதமர் மோடி பேசிய நிலையில், இவ்வளவு மோசமான ஆட்சி யாரும் நடத்தக்கூடாது என்றும், எல்லோரும் பேசக்கூடிய கட்சியாக பா.ஜ.க. இருக்கும் என்றும் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்