#BREAKING || தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

x
  • மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு
  • கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க மறுப்பு
  • குடியரசுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்பான ஆபாச வீடியோ,
  • ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக குடியரசு உள்ளிட்டோர் மீது வழக்கு

Next Story

மேலும் செய்திகள்