பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்
பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்ற டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஐந்தாயிரத்து நூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது
Next Story