#BREAKING || அமைச்சர் திடீர் ராஜினாமா...கட்சியில் இருந்தும் மொத்தமாக விலகல் - அதிரும் தலைநகர்
டெல்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட்
ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு
டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா
Next Story