#Breaking : விளவங்கோட்டால் சிக்கல்.. டெல்லி காங்., ஆபீஸ் முற்றுகை..? திரண்ட தொண்டர்களால் பரபரப்பு

x
  • விளவங்கோடு தொகுதியில் போட்டியிட போட்டாபோட்டி
  • விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்
  • விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் போட்டியிட சுமார் 130 பேர் விருப்ப மனு தாக்கல்
  • மக்களவை தொகுதி 10 இடங்கள் மற்றும் விளவங்கோடு தொகுதிக்கும் சேர்த்து 290 விருப்ப மனுக்கள்
  • காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூட உள்ளது
  • விருப்ப மனு அளித்தவர்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னரே முடிவெடுக்கப்படும்
  • தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து தங்களுக்கு சீட் கேட்கும் தொண்டர்கள்

Next Story

மேலும் செய்திகள்