#JUSTIN : நிலைகுலைந்த டெல்லி ``நாளை'' கெஜ்ரிவால் ராஜினாமா..? - ஆளுநருக்கு பறந்த மெசேஜ்

x

டெல்லி ஆளுநரை சந்திக்க நேரம் கோரும் கெஜ்ரிவால்//டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்திக்க நாளை நேரம் கேட்டுள்ளார் முதல்வர் கெஜ்ரிவால்/நாளை முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வாய்ப்பு/இன்னும் 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்/இத்தகைய சூழலில், டெல்லி துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்...


Next Story

மேலும் செய்திகள்