#BREAKING || திடீரென ராஜினாமா செய்த 7 MLA-க்கள் - அதிர்ச்சியில் கெஜ்ரிவால்

x

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் ராஜினாமா டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 7 பேர் ராஜினாமா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காத நிலையில் திடீர் ராஜினாமா


Next Story

மேலும் செய்திகள்